தொண்டி

தொண்டி என்ற சிறிய கிராமம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சங்ககாலத்தில், கொற்கை ஒரு துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தொண்டி அம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள மேட்டுப் பகுதியில் மாதிரி அகழாய்வு நடத்தப்பட்டு, பிற்காலத்தைச் சார்ந்த பானை ஓடுகளும் செங்கற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.