செய்திகள்

நூல் வெளியீடு

September 19, 2019

தமிழக தொல்லியல் துறையின்  பதிப்பான  "கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்"   என்னும்  நூல் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி மற்றும்  தமிழ் பண்பாட்டுத்   துறையின்  அமைச்சர்  திரு. க. பாண்டியராஜன் அவர்களால் வெளிய...

மேலும் படிக்க

மேம்படுத்தப்பட்ட இணையதள வெளியீடு

September 19, 2019

தமிழக தொல்லியல் துறையின்  மேம்படுத்தப்பட்ட இணையதள வெளியீடு  மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி மற்றும்  தமிழ் பண்பாட்டுத்   துறையின்  அமைச்சர்  திரு. க. பாண்டியராஜன்  அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது .                                                     ...

மேலும் படிக்க

புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் -ஆண்டி மலை முழுவதும்

May 19, 2017
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், சோழவாண்டிபுரம் கிராமம் ஆண்டி மலையில் அமைந்துள்ள சமணர் சிற்பங்கள், படுக்கைகள் மற்றும் 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகள் (ஆண்டி மலை முழுவதையும்) துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அரசாணை (நிலை) எண்....

மேலும் படிக்க

வல்லம் கிராமத்தில் உள்ள குகைக் கோயில்கள்

October 31, 2016
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், வல்லம் கிராமத்தில் அமைந்துள்ள பல்லவர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோயில்களான கரிவரதராஜ பெருமாள் குடைவரைக் கோயில், சிவன் குடைவரைக் கோயில் மற்றும் வேதாந்தீஸ்வரர் குடைவரைக் கோயில் ஆகிய மூன்று குடைவரைக் கோயில...

மேலும் படிக்க

கல்வெட்டுகள் படியெடுத்தல்

கற்பாறைகள், தூண்கள், கோயிற் சுவர்கள், செப்பேடுகள், காசுகள், கற்கள், உலோகங்கள், பானைகள், மரங்கள், ஓலைச்சுவடிகள், துணிகள், சங்குகள் மற்றும் ஓவியங்கள்; மீதான எழுத்துப் பதிவுகள் பற்றிய ஆய்வு கல்வெட்டியல் எனப்படுகிறது. இப்பதிவு உள்ளத்தை வியக்க வைப்பதாக...

மேலும் படிக்க

திங்கட் சொற்பொழிவு

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் திங்கட்  சொற்பொழிவு கூட்டத்தொடரில் தொல்லியல்,  கல்வெட்டியல், கட்டடக்கலை, சிற்பக்கலை, காசியல், தமிழ், வரலாறு என தொல்லியல் துறை சார்ந்த பல்வேறு தலைப்புகளில் சிறந்த வல்லுநர்கள் அழைக்கப...

மேலும் படிக்க