ஆழ்கடல் தொல்லியல்

இத்துறை, கோவாவில் உள்ள மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள பூம்புகார் கடற் பகுதியில் நான்கு கட்டங்களாக ஆழ்கடல் ஆராய்ச்சி நடத்தி முழ்கிய கப்பல் பகுதி ஒன்றையும், கட்டடப் பகுதிகளையும் கண்டறிந்துள்ளது.

 

மேலும், உடைந்த கப்பல் பகுதியிலிருந்து ஈயக்கட்டிகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. ஆழ்கடல் ஆராய்ச்சி தொடர்ந்து மேற்கொள்ள முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது.