யார் யவர்

திரு. மு.க. ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

திரு. தங்கம் தென்னரசு

மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்

மருத்துவர் க.மணிவாசன், இ.ஆ.ப.,

அரசு முதன்மைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை

திரு. த. உதயச்சந்திரன், இ.ஆ.ப.,

ஆணையர், [முழுக் கூடுதல் பொறுப்பு], தொல்லியல் துறை

தொல்லியல் துறை பற்றிய தகவல்கள்

தமிழ்நாட்டின் தொல்லியல் சிறப்புகளை வெளிப்படுத்தவும், ஆய்வு செய்யவும், பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1961 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. தமிழ்நாடு மொழி, பண்பாடு, கலை, வரலாறு அனைத்திலும் சிறப்புடைய ஒரு தொன்மையான மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் சிறப்புமிக்க பழமையான பண்பாட்டு வரலாற்றுக் கூறுகளை வெளிப்படுத்தவும், செம்மொழியாம் தமிழின் தொன்மையினை நிலைநிறுத்தவும், எழில்மிகு கோயில்கள், கலைநயமிக்க சிற்பங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், பண்டைய சமுதாயத்தின் பல்முனைக் கோட்பாடுகளை வெளிக்கொணரும் வகையிலும் தொல்லியல் துறை செயலாற்றி வருகிறது. அலுவலக அமைப்பு: தொல்லியல் துறையின் தலைமை அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது.இங்கு கல்வெட்டுப் பிரிவு, கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம், நூலகம், நிழற்படப் பிரிவு, அச்சுப் பிரிவு ஆகியன இயங்கி வருகின்றன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளும் பொழுது கிடைக்கும் தொன்மையான கலைப்பொருட்கள் அப்பகுதியிலேயே சேகரிக்கப்படும் கலைப்பொருட்களுடன் (வரலாற்றுக் காட்சியகங்கள்) அகழ்வைப்பகங்களில் காட்சிக்காக வைக்கப்படுகின்றன. தொல்லியல் துறையின் கீழ் அரசு கீழ்த்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வி மையமும் இயங்கி வருகிறது.

1869 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்ற இந்த ஆய்வு மையத்தில் பல அரிய ஓலைச்சுவடிகளும், புத்தகங்களும் தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, பாலி, உருது, அரபு, பாரசீகம், சிங்களம் ஆகிய மொழிகளிலும், கணிதம், வானவியல், சித்த-ஆயுர் வேத, யுனானி மருத்துவம், வேதம், ஆகமம், கட்டடக்கலை, இசை, சிற்பம், நுண்கலை, வரலாறு, இலக்கணம், இலக்கியம் போன்ற பல துறைகளிலும் உள்ளன. ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகின்றன.

எண் பெயர் பதவி முதல் வரை

1

பத்மபூஷன் டி.என். இராமச்சந்தரன்

சிறப்பு அலுவலர்

1961

1965

2

முனைவர் இரா. நாகசாமி

சிறப்பு அலுவலர் (பொறுப்பு) / இயக்குநர்

1966
26 / 12 / 1966

25 / 12 / 1966
31 / 08 / 1988

3

திரு. நடன. காசிநாதன்

இயக்குநர்

01 / 09 / 1988

31 / 10 / 1998

4

திரு. கு. தாமோதரன்

இயக்குநர்

01 / 11 / 1998

31 / 01 / 2000

5

திரு. அ. அப்துல் மஜீத்

இயக்குநர்

01 / 02 / 2000

30 / 06 / 2001

6

முனைவர் ரா. கண்ணன், இ.ஆ.ப.

ஆணையர்

01 / 07 / 2001
20 / 07 / 2003

17 / 10 / 2002
14 / 09 / 2003

7

திரு. க. அசோக்வர்தன்செட்டி, இ.ஆ.ப.

ஆணையர்

18 / 10 / 2002

20 / 07 / 2003

8

முனைவர் சீதாராம் குருமூர்ந்தி, இ.ஆ.ப.

சிறப்பு ஆணையர் / முதன்மை ஆணையர்

14 / 09 / 2003
14 / 08 / 2006
25 / 06 / 2008

18 / 06 / 2004
24 / 06 / 2008
30 / 06 / 2008

9

திரு. தி.ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப.

சிறப்பு ஆணையர்

18 / 06 / 2004

14 / 08 / 2006

10

முனைவர் சாந்தினி கபூர், இ.ஆ.ப.

அருங்காட்சியகங்களின் துறை ஆணையர் (கூடுதல் பொறுப்பு)

01 / 07 / 2008
17 / 11 / 2008

08 / 07 / 2008
29 / 11 / 2008

11

முனைவர் க. அருள்மொழி, இ.ஆ.ப.

ஆணையர்

09 / 07 / 2008

14 / 11 / 2008

12

முனைவர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப.

முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர்

30 / 11 / 2008

20 / 05 / 2011

13

திரு. சி.பி. சிங், இ.ஆ.ப.

முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர்

21 / 05 / 2011

31 / 05 / 2012

14

முனைவர் சீ. வசந்தி

ஆணையர் (பொறுப்பு)

01 / 06 / 2012

01 / 06 / 2014

15

முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப.

ஆணையர்

02 / 06 / 2014

04 / 07 / 2016

16

முனைவர் டி, ஜகந்நாதன், இ.ஆ.ப.,

ஆணையர் [முழுக் கூடுதல் பொறுப்பு]

21 / 07 / 2016

05 / 04 / 2017

17

திரு அசோக் ரஞ்சன் மஹாந்த்தி, இ.ஆ.ப.

ஆணையர் 

06 / 04 / 2017

30 / 04 / 2018

18

முனைவர் டி, ஜகந்நாதன், இ.ஆ.ப.,

ஆணையர் [முழுக் கூடுதல் பொறுப்பு]

14 / 07 / 2017

27 / 05 / 2018

19

திரு கு. நாகராஜன் , இ.ஆ.ப.,

ஆணையர் 

28 / 05 / 2018

31 / 07 / 2018

20

மருத்துவர்  பிங்கி ஜோவல், இ.ஆ.ப.,

ஆணையர் [முழுக் கூடுதல் பொறுப்பு]

01/ 08 / 2018

26 / 08 / 2018

21

திரு த. உதயச்சந்திரன், இ.ஆ.ப.,

ஆணையர் 

முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர்

27/ 08 / 2018

01/ 01 / 2019

31 / 12 / 2018

07 / 05 / 2021

22

முனைவர் இரா. சிவானந்தம்

ஆணையர் [முழுக் கூடுதல் பொறுப்பு]

04 / 06 / 2021

02 / 05 / 2023

23

திரு. சே. ரா. காந்தி, இ.ர.பா.ப.,

இயக்குநர் [முழுக் கூடுதல் பொறுப்பு]

03 / 05 / 2023

22 / 05 / 2023

24

திரு த. உதயச்சந்திரன், இ.ஆ.ப.,

ஆணையர் [முழுக் கூடுதல் பொறுப்பு]

23 / 05 /2023