தொல்லியல் என்பது மனிதன் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வு செய்து பண்பாட்டை அறிந்து கொள்வது ஆர்க்பபியாலஜி (தொல்லியல்) என்பது கிரேக்க சொல்லாகிய ஆர்காய்ஸ் மூலம் பெறப்பட்டது. ஆர்காய்ஸ் என்றால் பழமை என்றும், லோகோஸ் என்றால் அறிவியல் என்றும் வழங்கப்படுகின்றது.
நம்முடைய முந்தைய சமுதாயங்கள் விட்டுச் சென்ற... மேலும் படிக்க
இத்துறை, கோவாவில் உள்ள மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள பூம்புகார் கடற் பகுதியில் நான்கு கட்டங்களாக ஆழ்கடல் ஆராய்ச்சி நடத்தி முழ்கிய கப்பல் பகுதி ஒன்றையும், கட்டடப் பகுதிகளையும் கண்டறிந்துள்ளது. மேலும், உடைந்த கப்பல் பகுதியிலிருந்து ஈயக்கட்டிகள்...மேலும் படிக்க