நூல் வெளியீடு

தமிழக தொல்லியல் துறையின்  பதிப்பான  "கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்"   என்னும்  நூல் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி மற்றும்  தமிழ் பண்பாட்டுத்   துறையின்  அமைச்சர்  திரு. க. பாண்டியராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது.

நாள்   :  19.09.2019

இடம்  :  அருங்காட்சியகக்  கலையரங்கம், அரசு அருங்காட்சியகம் , எழும்பூர் , சென்னை.