பல்லவமேடு

காஞ்சிபுரம் நகரின் எல்லையில் பல்லவமேடு அமைந்துள்ளது. இங்கு பல்லவ காலத்து எச்சங்கள் இருப்பதாக நம்பப்பட்டதால், அகழாய்வில் மூன்று கால கட்டப் பண்பாட்டை பிரதிபலிக்கும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

இத்தொல்பொருட்கள் கி.பி. 600-900 நூற்றாண்டு பல்லவ காலத்தைச் சார்ந்தவையாகும்.