வல்லம் கிராமத்தில் உள்ள குகைக் கோயில்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், வல்லம் கிராமத்தில் அமைந்துள்ள பல்லவர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோயில்களான கரிவரதராஜ பெருமாள் குடைவரைக் கோயில், சிவன் குடைவரைக் கோயில் மற்றும் வேதாந்தீஸ்வரர் குடைவரைக் கோயில் ஆகிய மூன்று குடைவரைக் கோயில்கள் அரசாணை (நிலை) எண்.263, சுற்றுலா, பண்பாடு (ம) அறநிலையங்கள் (அதொ2) துறை, நாள் 31.10.2016-ன்படி அரசால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.